எழுந்திடு

அகிலம் உன்னை வணங்கும்
அன்னை என போற்றும்
கலங்காதே துவளத்தே
எழுந்து வா விண்ணகமோ
எல்லை காட்டும் மண்ணகமோ
தடை அறுத்து தாண்டிடு.....
உனக்காகவே உன் வெற்றிக்காகவே..
வழி கொடுக்கும்...

எழுதியவர் : ஜோ. க. லிதுர்சனா (20-Jan-21, 12:57 am)
சேர்த்தது : ஜோ க லிதுர்சனா
Tanglish : ezhunthidu
பார்வை : 141

மேலே