பொன்னெழில் பூங்கூந்தல் பூக்கூடை தோள்சுமந்து

பொன்னெழில் பூங்கூந்தல் பூக்கூடை தோள்சுமந்து
புன்னகை மின்னல் இளங்காலை யில்மின்ன
பொன்னெழில் நந்தவன மேபூக்கள் போதாதா
என்மனத்தை யும்பறிப்ப தோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-21, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே