காதல் மூன்றெழுத்து மந்திரம்
காமம் போனால் ஞானம் பிறக்கும்
ஞானம் வந்தால் அன்பு சுரக்கும்
அதுவே காதல் இறைவன் காட்டும்
மூன்றெழுத்து மந்திரம்