எந்தன் நாயகி
என்னுள் உறையும் இறைவனைப் பார்க்க வைத்தாள் என்னகக் கண்கொண்டு என்னவள்
இவள் அதனால் எனக்கிவள் எந்தன்
நாயகி எந்தன் கண்ணம்மா