பொன்வசந்தம் நந்தவனத்தில்
தென்றல் உலவிடும் தேன்மலர் பூந்தோட்டம்
புன்னகை பூவிதழ் தேன்சிந்த நீவந்தாய்
தென்றலும் நீயும் இணைந்திங்கு வந்ததால்
பொன்வசந்தம் நந்தவனத் தில் !
தென்றல் உலவிடும் தேன்மலர் பூந்தோட்டம்
புன்னகை பூவிதழ் தேன்சிந்த நீவந்தாய்
தென்றலும் நீயும் இணைந்திங்கு வந்ததால்
பொன்வசந்தம் நந்தவனத் தில் !