காதில் வந்து கிசு கிசுத்தாள்
கவிதையின் எல்லா வரிகளிலும்
அவளே வியாபித்திருந்தாள்
கடைசிவரையில் எதை எழுதி முடிக்கலாம் என்று
வாய்விட்டுச் சொல்லி
வானத்தைப் பார்த்து யோசித்திருந்தேன்
கவிதையை முடிக்காதே என்று
காதில் வந்து கிசு கிசுத்தாள்
கவிதையின் எல்லா வரிகளிலும்
அவளே வியாபித்திருந்தாள்
கடைசிவரையில் எதை எழுதி முடிக்கலாம் என்று
வாய்விட்டுச் சொல்லி
வானத்தைப் பார்த்து யோசித்திருந்தேன்
கவிதையை முடிக்காதே என்று
காதில் வந்து கிசு கிசுத்தாள்