அழகிய கவிதை
அவள் என்னிடம்
ஒரு அழகான கவிதை
எழுதிக் கொடுக்க சொன்னாள்
நான் அடுத்த நொடி
அவளையே புகைப்படம்
எடுத்துக் கொடுத்தேன்...
.
அவள் என்னிடம்
ஒரு அழகான கவிதை
எழுதிக் கொடுக்க சொன்னாள்
நான் அடுத்த நொடி
அவளையே புகைப்படம்
எடுத்துக் கொடுத்தேன்...
.