ஆழம் அளந்திடு

இங்கே…..
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.

எழுதியவர் : (24-Sep-11, 11:41 am)
சேர்த்தது : amrita
பார்வை : 197

மேலே