மனைவி
மயக்கம் என்ன
உன் அன்பில் மயங்கினேன்
உன் அரவணைப்பில் மயங்கினேன்
உன் பண்பில் மயங்கினேன்
உன் கருணையில் மயங்கினேன்
உன் தாய் பாசத்தில் மயங்கினேன்
உன் பொறுப்பில் மயங்கினேன்
உன் கடமையில் மயங்கினேன்
உன் ஓய்வு இல்லா பணியில் மயங்கினேன்
உன் சமையல் கலையில் மயங்கினேன்
உன் உபசரிப்பில் மயங்கினேன்
உன் கண்டிப்பில் மயங்கினேன்
உன் தயவில் மயங்கினேன்
சற்று ஓய்வு எடு என் மயக்கம் தீரட்டும்