LOKANATHAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : LOKANATHAN |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 9 |
நான் ஒரு அறிமுக எழுத்தாளன் .மனதில் தோன்றும் எண்ணங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.எனக்கு வயது எழுபது .வாழ்க்கையில் நான் கடந்து வந்த அனுபவம் சில வற்றை
இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் ,நீங்களும் வாசித்து அதில் கருத்து சொல்லாம் .
பசுமை
இயற்கையின் பசுமை
நினைவு களின் பசுமை
இளமையின் பசுமை
விவசாயத்தில் பசுமை
பருவத்தின் பசுமை
காதலின் பசுமை
கற்பதில் பசுமை
பாட்டில் பசுமை
காட்டில் பசுமை
மலையின் பசுமை
மழை யின் பசுமை
மனதின் பசுமை
மக்களின் பசுமை
மனைவியின் பசுமை
செல்வத்தின் பசுமை
செழிப்பின் பசுமை
பசுமை யின் பசுமை
பசுமை இல்லாவிட்டால் ப..
வும் சுமை தான்
கதவு.
கதவு எதற்கு
.உள்ளே வரவும்,வெளியே போகவும்,
வீட்டு கதவு,
மன கதவு
அறிவு கதவு
என்று,பல கதவுகள் நம் வாழ்க்கையில்
உண்டு.இந்த கதவுகள் எப்போது திறக்கும்,எப்போது மூடும் என்று யாருக்கும் தெரியாது.
குடித்து விட்டு வந்தால் வீட்டு கதவு திறக்காது.
விருப்பம் இல்லா விட்டால் மன கதவுதிறக்காது.
புத்திசாலி தனம் இல்லா விட்டால் அறிவு
கதவு திறக்காது.
பணத்தை பார்த்தால் கஜானா கதவு திறக்கும்.
புண்ணியம் சேர்த்தால் சொர்க்கத்தின்
கதவு திறக்கும்.
அடுத்தவருக்கு கெடுதல் செய்யும் போது
நரகத்தின் கதவு திறக்கும்.
பெற்றோரை கவனிக்க தவறும் போது
முதியோர் இல்லத்தில் கதவு திறக்கிறது.
கல்வி மீது ஆர்வம்,பள்ளிய
கடவுள்
காலை சுமார் ஏழு மணி இருக்கும். பேப்பர் படித்து கொண்டு இருந்தேன்.
அழைப்பு மணி ஒலிக்க,கதவை திறந்து
பார்க்க,ஒரு அறிமுகமான நபர் உள்ளே வரலாமா என்று கேட்க,உள்ளே அழைத்தேன். அமர சொன்னேன்.
அவரை பார்த்து,உங்களை எங்கோ பார்த்த ஞாபகம்,நினைவிற்கு வரவில்லை என்றேன்.
உடனே அவர்,நான் தான் கடவுள்,இங்கு ஐந்து நிமிடம் இருப்பேன்.என்னிடம் மூன்று வரம் கேட்கலாம்,சீக்கிரம் என்றார்.ஒன்றும் புரியாமல் யோசித்த போது,இன்னும் நான்கு நிமிடம் பாக்கி என்றார்.உடனே நான்,மூன்று வரம் கேட்டேன்
1)இறந்து போன என் அப்பா,அம்மா,என்னுடன் வந்து வசிக்க வேண்டும்.
2)அடுத்த ஜென்மம் இருந்தால் எனக்கு மனைவியாக வருபவர் முகம் காண வேண்டும
காதல் திருமணம்
ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் ஒருவரை ஒருவர் விரும்புவது இயற்க்கை.அப்படி பழகி மணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு நிலை வரும் போது,பெண் தன்னுடைய பெற்றோரின் சம்மதம் வாங்குவது மிக அவசியம்.
காரணம் பெண்ணை நம்பி பல கனவு கோட்டைகள் கட்டி வைத்து இருப்பார்கள்.
அது மட்டும் அல்ல,அது அவர்களுக்கு மான பிரச்சினை,உரிமை பிரச்சினை.
ஆனால் நிறைய பேர்,அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் வீட்டை விட்டு வெளியேறி மணம் புரிந்து கொள்கிறார்கள்.அவர்களை பொறுத்த வரை அது சரியாக இருக்கலாம்.ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்.இந்த பெண் ஒரே மகளாக கூட இருக்கலாம்.எவ்வளவோ இன்னல்கள் நடுவே வளர்த்தி ஆளாக்கி ஒரு வேலைக்கு சேர்த்து,நின