பசுமை

பசுமை
இயற்கையின் பசுமை
நினைவு களின் பசுமை
இளமையின் பசுமை
விவசாயத்தில் பசுமை
பருவத்தின் பசுமை
காதலின் பசுமை
கற்பதில் பசுமை
பாட்டில் பசுமை
காட்டில் பசுமை
மலையின் பசுமை
மழை யின் பசுமை
மனதின் பசுமை
மக்களின் பசுமை
மனைவியின் பசுமை
செல்வத்தின் பசுமை
செழிப்பின் பசுமை
பசுமை யின் பசுமை
பசுமை இல்லாவிட்டால் ப..
வும் சுமை தான்

எழுதியவர் : லோகநாதன் (15-May-21, 1:49 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : pasumai
பார்வை : 136

மேலே