வானத்தில் இயற்கை தீட்டிய ஓவியம்

வானத்தில் இயற்கை தீட்டிய ஓவியம்
முகில் திரையில் ஒரு வானவில்
கலைந்த போது...
கண்ணீர் வடித்தது முகில்
முழு நிலவு மௌன அஞ்சலியில் நின்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Feb-21, 10:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3298

மேலே