மலர் மௌனமாய் பேசும் காதலி

நீரோடை துள்ளி வரும் கவிதை
நிலவு அள்ளித் தரும் அமுதை
தென்றல் நித்தம் தழுவும் உறவு
மலர் மௌனமாய் பேசும் காதலி !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Feb-21, 11:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே