உழைப்பு
உழைப்பையே நம்பி வாழும் இவர்கள்
இவர்கள் உழைப்பிலேயே உயர்ந்த இவர்கள்
வாழ்வின் சிகரத்தில் புகழ் உச்சியில் -அவர்கள்
அந்த உழைப்பாளிகள் உயரவே இல்லை

