மன்னரும் kadavulum

மன்னர் கடவுளிடம் பேசிய யுகம்வேறு
மன்னர் அன்று குணக் குன்றாய்
இருந்தார் சூழ்ச்சி சூது குற்றமே
சூழ்ந்த இந்நாளில் மன்னர் எல்லாம்
கடவுளை நினையாது தன்னையே கடவுள்
என்று நினைக்க இது இரணியன்
ராஜ்யமா என்றே நினைக்க வைக்கிறது

,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-21, 2:16 pm)
பார்வை : 43

மேலே