நினைவு

துன்பத்தில் தொலைந்திட்ட
இன்பத்தை - சுழல்
தனிமையில் தேடி தவிக்கிறேன்
ஓர் பைத்தியம் போல

எழுதியவர் : ஜோவி (16-Feb-21, 2:08 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : ninaivu
பார்வை : 1116

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே