வரவேற்பு

இழிவூட்டும் இன்னல்களை
இரவோடு விலக்கி - சிறு
இதழோடு புன்னகையும்
இதயத்தோடு நிம்மதியும் கூடிய
இந்நாளை உங்களுக்காக
இனிதாய் வரவேற்கிறேன் - என்
இனியவரே...

எழுதியவர் : ஜோவி (16-Feb-21, 2:05 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : varaverpu
பார்வை : 1313

மேலே