காதல்
சன்னல் ஓரம் நான்
இரவின் இருளில் சாலை
உன் இருசக்கரத்தின் ஒலியும் ஒளியும்
என் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உறக்கம் வேண்டியில்லை
உன் முகம் காண…
சன்னல் ஓரம் நான்
இரவின் இருளில் சாலை
உன் இருசக்கரத்தின் ஒலியும் ஒளியும்
என் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உறக்கம் வேண்டியில்லை
உன் முகம் காண…