தனிமை

புசிக்க புசிக்க புது யுகம் காண்பாய்....
ரசிக்க ரசிக்க சிந்தனை மாற்றுவாய்....
வலி வழிகள் வாழ்வில் புதிதாகும்.....
விழி வழி கண்ணீர் என்றும் சுகமாகும்....

எழுதியவர் : Gopi (27-Feb-21, 1:26 pm)
சேர்த்தது : கோபிமு
Tanglish : thanimai
பார்வை : 2461

மேலே