காதல்

நிலைக்கு கண்ணாடியின் முன்னே நின்று
குலையா உந்தன் பேரழகைப் பார்த்து
ரசிக்கும் பெண்ணே உனக்காகவே ஏங்கும்
எனக்கு உந்தன் இதயத்தில் இடம்
தரும் நாள் எப்போதோ நான்
உந்தன் காதலனாய் அங்கமர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Feb-21, 2:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 194

மேலே