திண்டிவனம்

நமது திண்டிவனத்தின் நிலத்தடிநீர் மிகவும் குறைந்த காரணத்தால் கடல் நீர் உள்ளே புகுந்து உப்பு நீராக மாறிக்கொண்டே போகிறது, இதற்கு காரணம் நாம் நமது நீர்நிலைகளை அசுத்தம் செய்வதும் நீர்நிலைகளை பராமரிக்க தவறியதுமே காரணமாகும். ஏரி,குட்டை,குளங்களுக்கு செல்லும் வரத்து வாய்க்காலில் நெகிழி குப்பைகளை கொட்டுவதையும் சுத்தகரிக்காத கழிவு நீரை விடுவதையும் தயவு செய்து தவிருங்கள்.

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (14-Mar-21, 3:14 am)
பார்வை : 49

மேலே