காதல் வன்முறை

புன்னகையால்
என்னை கட்டிப்போட்டு
தன் சுட்டு விழியால்
காதல் செய்து ....
என் மனதில் காதல் போதை
ஏற்றி விட்டாள்...!!

காதல் தேசத்தில் வாழும்
காதலர்களே ...!!
நீங்கள் கூறுங்கள்
இந்த வன்முறை செயலுக்கு
பெயர்தான் காதலா...??

இது தான் காதல்
என்று சொன்னால்
வன்முறைக்கு
நானும் தயார் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Mar-21, 9:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal vanmurai
பார்வை : 417

மேலே