உதிரா வார்த்தைகள்

உதிரா வார்த்தைகளை
உதிர்ந்த இலைகள்
நிரப்பிக் கொள்கின்றன
வெற்று இருக்கையொன்றில்

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (25-Mar-21, 2:31 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 205

மேலே