எல்லாம் சுகமே

தினமும் உன் முகம் காண ஏங்குகிறேனன்
ஏங்குவதால் கனவில் உன்னை காண்கிறேன்
அனுதினமும் உனை காண நினைத்து- பலதிங்கள் கழித்து
உன் முகம் காணும் அந்த நொடி புரிகிறது
இந்த காத்திருப்பு கூட சுகம்தானடா......

எழுதியவர் : தீபிகா. சி (25-Mar-21, 3:19 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : ellam sugame
பார்வை : 231

மேலே