தேர்தல்

தேர்தலுக்கு முன் வேட்பாளர்:குறைகள் அனைத்தும் தீர்ப்பேன் அய்யா! மக்கள்:சிறப்பு!உனக்கே ஓட்டு போட்றேன் பா தேர்தலுக்கு பின் மக்கள்:தம்பி அந்த குறைகள எல்லாம் தீர்க்கறேன் னு சொன்னிங்க அதான்......
வேட்பாளர்:தீர்த்துட்டேனே மக்கள்:எப்போ? வேட்பாளர்:இல்ல ரொம்ப நாளா ஒரு கார் வாங்கனும்னு ஆச...அதான் குறையா இருந்துச்சு இப்போ வாங்கிட்டேன்ல
மக்கள்:???????????????????????????????????????????

எழுதியவர் : அசோக் (29-Mar-21, 8:05 pm)
சேர்த்தது : அசோக்
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே