கருங்குழல்

தென்றல் உடுத்த முயலும்
கருப்புப் பட்டுப் புடவை
அவள் கூந்தல்...

எழுதியவர் : (24-Sep-11, 8:15 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR
பார்வை : 254

மேலே