தாயும் மகனும்


உனக்கு நான் மகனாக பிறந்த போது
தொப்புள் கொடியினை அறுக்கவில்லை
அது நம்முடைய பந்தத்திற்காக நறுக்கப்பட்ட
ரிப்பன்

எழுதியவர் : prithivirajan (25-Sep-11, 11:12 am)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 405

மேலே