ஆண்டவனே அறியா அன்னை

ஆண்டவனே அன்னையை அறியாபோது
மானுடனே மகத்துவம் அறிவாயோ

மனிதா நீயறிவாயோ நம்தும்மல்
அதிர்வலை ஒவ்வொரு முறையும்
தாயின் தொப்புளில் அதிர்வை ஏற்படுத்துமென..

அதைப்பற்றி ஆய்வுமேற்கொள்ளபடுவதென..

பிரபஞ்சத்தில் பல விடைகாணா வினையுண்டு யென

அன்னை அனுபவித்து மகிழ்..
நன்றிநவின்று.

எழுதியவர் : பாளை பாண்டி (9-May-21, 8:52 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 175

மேலே