மேடையில் வந்துநீ தமிழில் சிரித்தாலே போதும்
ஓடையில் பூக்கும் மலருக்கு உவமை நீதான்
ஆடைகள் விளம்பரத் திற்கு அழகுமாடல் நீதான்
மேடையில் வந்துநீ தமிழில் சிரித்தாலே போதும்
கோடையில் குளிர்தரும் நேச்சுரல் கூலர் அதுதான்
ஓடையில் பூக்கும் மலருக் குவமைநீ
ஆடை விளம்பர மாடலும் நீயடி
மேடையில் சற்றுதமி ழில்சிரி போதுமடி
கோடைகூ லாகு மடி