அம்மா என்ற மந்திரம்
அம்மா என்று அழைக்கா மனிதர்
இம்மானிடர் உலகில் உண்டோ இல்லை
மறைகூறும் மந்திரத்திற்கு மூன்றெழுத்து
மந்திரமாம் ஓம் மானிடற்கோ இந்த
அம்மா என்ற மந்திரம் மூன்றெழுத்து
உயிர் ஊட்டும் தனிமந்திரம்