நீந்திடும் நீல நயனங்கள்

நீந்திடும் நீல நயனங்கள் பேசுது
அந்தியின் ஆகாய நீல அழகினை
மெல்லத் திறந்திடும் மௌனயிதழ் சொல்லுது
அந்தநில வுக்கவிதை யை

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-21, 10:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே