கன்னம் சிவந்த மாம்பழம்
கலித்துறை
தேமா. புளிமா. புளிமாகாய் புளிமா தேமா
அன்ன மெனவும் மயிலென்றும் விளித்தார் உண்மை
கன்னம் சிவந்த பழங்கோவா மறுக்கார் பாரும்
பின்னும் சிறிய இதழ்கொவ்வை. யெனதான் சொல்லும்
அன்றி நளின நடையில்கொல் லவந்த கூற்றே ........