நாவடக்கம்

நாவடக்கம் என்றும் மேன்மைத் தரும்
நாவடக்கா மனிதன் தவளை போல
ஏதேதோ பேசி தன்னுயிக்கே எமனாவான்
நாவில் கலைமகள் வீற்றிருக்க நல்லதையே
பேசி பழகிடல் வேண்டும் வாழ்வில்
நாவடக்கத்தால் தவசி மேன்மகனாகிறான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-May-21, 9:01 pm)
பார்வை : 69

மேலே