மை

உன்னை வரைய,என் மை உருகுதே ...
உன்னை அடைய,ஆண் மை உணருதே ...

எழுதியவர் : கதா (30-May-21, 11:20 pm)
சேர்த்தது : கதா
Tanglish : mai
பார்வை : 2131

மேலே