உயிர் பிழியும் நோய்
நாடி நரம்புகளி லெல்லாம் ஒரு
நடுக்கம் வரவழைத்த நோயே!
ஓடி மறைந்துவிடு வென்றால் உயிர்
உருக்கிப் பிழிந்தெடுக்கி றாயே!
நாடி நரம்புகளி லெல்லாம் ஒரு
நடுக்கம் வரவழைத்த நோயே!
ஓடி மறைந்துவிடு வென்றால் உயிர்
உருக்கிப் பிழிந்தெடுக்கி றாயே!