கவிதையே நீ மறந்தாய் காதலை

மலரே நீ மறந்தாய்
தென்றலை
மாலையே நீ மறந்தாய்
பூக்களை
கவிதையே நீ மறந்தாய்
காதலை
மௌனமே நீ மறந்தாய்
வார்த்தையை
மனமே நீ மறந்தாய்
உன்னையே

எழுதியவர் : கல்பனா பாரதி (7-Jun-21, 6:33 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 139

மேலே