கவிதைக்கு ஒரு மனம் காதலாய்

கற்பனைக்கு ஒரு வானம்
நீலமாய்
கனவுக்கு ஒரு இரவு
துயிலாய்
கவிதைக்கு ஒரு மனம்
காதலாய்
இவையெல்லாம்
நீயாய்
எனக்கு வேண்டும் !

எழுதியவர் : கல்பனா பாரதி (7-Jun-21, 6:21 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 59

மேலே