சரணாலயம்

பாடல்களும் பறவைகள்தான்
அவற்றை ரசிக்கும் ரசிகனின்
மனமும் ஓர்
அழகிய சரணாலயம்தான் !

-தினேஷ் காளிமுத்து

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (7-Jun-21, 1:13 pm)
Tanglish : saranalayam
பார்வை : 64

மேலே