உயிர்சுவாசம்

முற்றுப்பெற்றுவிடுமோ
என்ற
பெரும் நிந்தனையில்
மூழ்கினாலும்
உன்னில்
சிக்கித்தவிக்கும்
மனம்
அவிழ்ந்துவிடுகிறது
நீதான்
என்
உயிர்சுவாசம்
என்பதை மறந்து...

எழுதியவர் : இரா.சுடர்விழி (7-Jun-21, 12:27 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 340

மேலே