கவிதை
மனிதனின் மனதில்
பதிந்த நினைவுகள்
மற்றும் அனுபவங்கள்
நல்ல சிந்தனைகளை
தூண்டி அந்த தூண்டலின்
துலங்களாக எண்ணங்கள்
உருவாகி அந்த எண்ணங்கள்
கருத்தாக விரல்களை
சென்றடைந்து பேனாவின்
மூலம் பேப்பரில் பதியப்படும்
எழுத்துக்கள் கவிதைகளாக
உருவெடுக்கின்றன.