மனக்கோப்பை நாயகன்

இன்று கவிப்படைப்போரும்
காவியங்கள் படைப்போரும்

காலத்தை வென்ற
கவிஞன் கண்ணதாசனின்
வார்த்தைகளை
கடன் வாங்காமல்
தங்கள் படைப்புககளை
படைத்திட வாய்ப்பில்லை ..!!

வாங்கிய கடனை திருப்பி
செலுத்துவதுதான் முறை ..!!

நம் எல்லோர்
"மனக்கோப்பையிலும்"
குடியிருக்கும்
கண்ணதாசனின்
பிறந்த நாள் இன்று ..!!

அந்த காவிய நாயகனை
மனமார நினைந்து வணங்கி
வாழ்த்துக்களை பெறுவோம் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jun-21, 2:29 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 326

மேலே