தேவதைகள்

தேவதைகளின் ஆதிக்கத்தால்
அழிந்துபோன ஆண்கள்
உலகில் ஏராளம்.
தேவதைகள் தேவைக்கு
தேடப்படும் போதை பொருள்.
தங்கள் பசி போக்க
ஆண் மகன்களுக்கு
விருந்தாகும் நவீன
தேவதைகள் வாழும்
உலகம் இது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Jun-21, 12:18 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : theyvathaigal
பார்வை : 79

மேலே