ஆபத்து

ஆபத்து

ஆபத்து


பெண்ணே!! புண்ணிய நதிகளில்,
நீ!! நீராட செல்லாதே; நீ!! நீராடினால்,
அங்கே வருபவர்களுக்கு
ஆபத்தாய் மாறிவிடும்;
ஏனெனில்;
உன் அழகினை கண்டு,
நதிகளெல்லாம்;
பொறாமையால் பொங்கி எழும்....

எழுதியவர் : பி.திருமால் (29-Jun-21, 7:14 pm)
சேர்த்தது : பி திருமால்
பார்வை : 112

மேலே