அம்மா

அம்மா
நிலவின் முகவரி இரவு!!
இரவின் முகவரி விடியல்!!
விடியலின் முகவரி சூரியன்!!
சூரியனின் முகவரி வானம்!!
வானத்தின் முகவரி உலகம்!!
உலகின் முகவரி இறைவன்!!
இறைவனின் முகவரி அம்மா...
அம்மா
நிலவின் முகவரி இரவு!!
இரவின் முகவரி விடியல்!!
விடியலின் முகவரி சூரியன்!!
சூரியனின் முகவரி வானம்!!
வானத்தின் முகவரி உலகம்!!
உலகின் முகவரி இறைவன்!!
இறைவனின் முகவரி அம்மா...