திருத்திய இறைவன்

திருத்திய இறைவன்
கோவிலுக்கு, உள்ளே இருக்கும் இறைவனுக்கு;
அபிஷேகம் செய்ய!!
பால் வாங்கிக் கொடுத்தவர்,
வெளியில் வந்ததும்
மனம் வருந்தினார்;
வறுமையின், கொடுமையால்!
பால் இன்றி தவிக்கும்
குழந்தை!! வடிவில் அழுத
இறைவனைக் கண்டு...
திருத்திய இறைவன்
கோவிலுக்கு, உள்ளே இருக்கும் இறைவனுக்கு;
அபிஷேகம் செய்ய!!
பால் வாங்கிக் கொடுத்தவர்,
வெளியில் வந்ததும்
மனம் வருந்தினார்;
வறுமையின், கொடுமையால்!
பால் இன்றி தவிக்கும்
குழந்தை!! வடிவில் அழுத
இறைவனைக் கண்டு...