எச்சில்கள்

வயிற்றுப்பசிக்கு, யாசக கயிறு கட்டும் பொம்மலாட்ட நாடகத்தில் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் கதாபாத்திரத்திற்குப் பாராட்டப்படும் நாங்கள் நிஜ வாழ்வின் எச்சில்கள். இச்சைக்கும் பிச்சைக்கும் பணிக்கப்பட்ட எங்கள் வாழ்வு, தருமமிகு தேசத்தின் சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் இருட்டாய்.....,

எழுதியவர் : சோழ வளவன் (2-Jul-21, 9:17 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 67

மேலே