நடு நிசி தேவதைகள்

நடுநிசி தேவதைகள், இரவுப் பசியின் தேவைகள். உடல் பசிக்குப் பந்தி விரிக்க, அறுசுவை தேடலில் எஞ்சியது, உவர்ப்பு மட்டும். உவர்ப்பும் ருசியாய் நக்கிச் செல்லும் சகல நாய்கள், பகல் நேர நாயகன்கள்.

எழுதியவர் : சோழ வளவன் (2-Jul-21, 9:39 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 89

மேலே