புரிந்து கொள் மனமே
மழையிலும் இடியுண்டு
ரோஜாவிலும் முள்ளுண்டு....
அமுதத்திலும இறப்புண்டு .....
தாய் இதயத்திலும்
வெறுப்பு உண்டு...
ஆகாயத்திலும் விபத்துண்டு ....
கனியிலும் புளிப்புணடு ....
கறக்கும் பாலிலும் சலிப்புண்டு.....
புரிந்து கொள் மனமே!
எதிலும் நிறைவில்லை
எதுவும் நிலையில்லை....!!!
*கவிதை ரசிகன்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐