காதல் வாழ்க
என்னை காதலிக்கா பிறந்தவனே
காதல் ரோஜாவை கொடுத்தவனே
என் கனவுகளை உன் நெஞ்சில் சுமப்பவனே
புதிய வாழ்வை தந்தவனே
என் தோழனாக வந்தவனே
கண் இமையாய் காப்பவனே
தேடி வந்து காதலித்தவனே
பெண் பூவே என என்னை நேசித்தவனே
அழகான ரோஜாவின் வாசம்
நாம் காதலில் விச செய்தவனே