பட்டினி உடைக்கும் காலையில்
இட்டிலிக்கு சாம்பார் சட்டினி
பட்டினி உடைக்கும் காலையில்
இட்டுஇட்டுத் தந்தாள் பாட்டி
பிட்டுபிட்டுத் தின்றேன் ஒருடஜன்
---வ வி
அருஞ்சொல் விளக்கம்
பட்டினி உடைக்கும் ---BREAK FAST
--தொடரும் தோசை மற்றவை
இட்டிலிக்கு சாம்பார் சட்டினி
பட்டினி உடைக்கும் காலையில்
இட்டுஇட்டுத் தந்தாள் பாட்டி
பிட்டுபிட்டுத் தின்றேன் ஒருடஜன்
---வ வி
அருஞ்சொல் விளக்கம்
பட்டினி உடைக்கும் ---BREAK FAST
--தொடரும் தோசை மற்றவை